புதினம்

பிரதி அமைச்­சர் மஸ்தானின் நிய­ம­னத்திற்கு எதிர்ப்பு, நல்­லூ­ரில் கண்டன போராட்­டம்

மாலை 4 மணிக்கு நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என அகில இலங்கை சைவ மஹா சபை தெரிவித்துள்ளது.

இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் நியமனம்

இந்து மத விவகாரங்களுக்கு இஸ்லாமியர் ஒருவரை பிரதி அமைச்சராக நியமித்ததின் பின்னணி குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது

இன்று (12/06) சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - வட கொரியா அதிபர்களின் சந்திப்பு சுமூகமாக முடிவுற்றுள்ளது. இரு நாட்டு தலைவர்களும், அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள உறவை மேலும் பலப்படுத்தவும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதியை உருவாக்குவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.   pic.twitter.com/tJG3KIn2q0 — Donald...

போர் முடிவடைந்த பின்னர் வட மாகாணத்தில் 131 விகாரைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், யாழ் மாவட்டத்தில் 6 விகாரைகளும்,...

அமெரிக்க – வட கொரிய அதிபர்களின் சந்திப்பின்போது கூர்க்கா படையினர் பாதுகாப்பு

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட கூர்க்காப்படையினர் சுமார், 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றனர்.

கவுதமாலா எரிமலை வெடிப்பில் 75 பேர் பலி, 200 பேரைக் காணவில்லை

கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதிலிருந்து 10Km தொலைவிற்கு 700'c வெப்பம் மிகுந்த எரிமலை குழம்பு வெளியேறியிருந்தது.

இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

TNL தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல் வைப்பு

இலங்கையின் முதல் தனியார் சிங்கள தொலைக்காட்சியான TNLஇன் பொல்கஹவெல நிலையம் இலங்கை தொலை தொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொலைகாட்சி நிறுவனத்தின் பன்பலை வானொலியான 'இசிரா' வானொலியின் கலையக கருவிகளை, தொலைத் தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகள் எடுத்து செல்ல முற்பட்டதாக TNL நிறுவனத்தின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. TNL தொலைக்காட்சி நிறுவனம் இலங்கை பிரதமர் ரணில்...

பலாலி விமான தளத்தை சர்வதேச விமானத் தளமாக மாற்ற வேண்டும் – முதலமைச்சர்

இந்திய அரசாங்கம் கூறியுள்ளபடி மேலதிக காணிகளை சுவீகரிக்காமல், பலாலி விமானத் தளத்தை சர்வதேச, பிராந்திய பாவனைக்காக திறக்க முடியுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் காலைக்கதிர் பத்திரிக்கை செய்தியாளர் மீது வாள்வெட்டு

கடும் காயங்களுக்கு உள்ளான இராஜேந்திரன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img