புதினம்

அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை நவாலி தேவாலயத்தில் நரவேட்டையாடிய கரி நாள் இன்று (09/07)

புக்காரா விமானம் நடத்திய தாக்குதலில் 150 பேர் வரையில் உடல் சிதறி உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயமுற்றிருந்தனர்.

மலேசிய முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் கைது

மலேசிய காவல்துறையினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நஜிப் ரஷாக், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் ஊழல் என மேலும் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

விஜயகலா மகேஸ்வரனின் ஆதங்கத்தில் தப்பில்லை

அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ் குடாநாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் அவரை அப்படி நினைக்க, கதைக்க வைத்த்துள்ளது.

பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி, அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் !

இலங்கையில் நாடாளாவியரீதியில் இன்று (04/07) அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

நியூ யோர்க் டைம்ஸ் vs மஹிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசிடம் பணம் பெற்றதாக அண்மையில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

முள்ளியவளை காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுப்பகுதியில் தலையில் சுடப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை முதலாம் வட்டாரத்தினைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (22) எனும் இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

யாழ் சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமி படுகொலை, நால்வர் கைது

சிவனேஸ்வரன் ரெஜினா என்ற சிறுமியே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஜூட்சன் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரியை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

காதர் மஸ்தான் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

காதர் மஸ்தான் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தனது அமைச்சுப் பதவியிலிருந்து இந்து மத விவகார அலுவல்கள் பகுதியை தனது நீக்குமாறு கேட்டிருந்தார்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img