புதினம்

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

தமிழரசுக் கட்சி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்112,9673வன்னி69,9163மட்டக்களப்பு79,4602திருகோணமலை39,5701அம்பாறை25,220- அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்55,3031வன்னி8,232-மட்டக்களப்பு1,203-திருகோணமலை2,745-அம்பாறை-- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்45,7971வன்னி11,3101மட்டக்களப்பு--திருகோணமலை3,775-அம்பாறை-- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்35,9271வன்னி8,789-மட்டக்களப்பு4,960-திருகோணமலை1,625-அம்பாறை--

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – திருகோணமலை மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் 2020 - திருகோணமலை மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி - 86,394 40.56% பொதுஜன பெரமுன - 68,681 32.25% இலங்கை தமிழரசுக் கட்சி - 39,570 18.58% ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3,775 1.77% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,745 1.29% தேசிய மக்கள் சக்தி - 2,226 1.05% ஐக்கிய தேசியக்...

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் 2020 - மட்டகளப்பு மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 79,460 26.6% தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 67,692 22.71% இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 34,428 11.55% பொதுஜன பெரமுன - 33,424 11.22% ஐக்கிய அமைதிக் கூட்டணி - 31,054 10.42% ஐக்கிய மக்கள் சக்தி - 28,362 9.52% தமிழர் ஐக்கிய விடுதலை...

யாழ் செயலகத்தில் குழப்பம், விசேட அதிரடிப்படையுடன் வந்த சுமந்திரன்

யாழில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக முடிவடைந்து, வாக்குகளும் எண்ணப்பட்டு, விருப்பு வாக்கு எண்ணும்போது பெரும் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளது. இம்முறை தேர்தலில் பாரிய சரிவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சுமந்திரன், விருப்பு வாக்கில் மிகவும் பின்தங்கியிருந்தபோதும், இறுதி நேரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டமையால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. பெற்ற வாக்குகளின்படி திருமதி ரவிராஜ் இரண்டாம் நிலையில்...

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் 2020 - வன்னி மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 69,916 33.6% பொதுஜன பெரமுன - 45,524 20.46% ஐக்கிய மக்கள் சக்தி - 37,883 18.23% ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி - 11,310 5.54% இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி - 10,064 4.8% தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 8,789 4.2% இலங்கை...

லெபனான் வெடிப்பு சம்பவம், உயிரிழப்பு 135 ஆக உயர்வு

லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2750 தொன்கள் அமோனியம் நைதிரேட் இரசாயனப் பொருளில் ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.அமோனியம் நைதிரேட், செயற்கை உரம் தயாரிப்பில் அல்லது வெடி பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்ற...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் – மகிந்த நம்பிக்கை

இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் என நம்பிக்கை வெளியிட்டார். அவ்வாறு பெறமுடியாமல் போனால், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். மேலும், நாம் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்....

முழுமையான வாக்குப்பதிவு வீதம்

2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நாடளாவியரீதியில் பெரும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தேர்தல் சுமூகமாக நிறைவுபெற்றுள்ளது.மொத்தமாக 71% வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவில் மாவட்டரீதியான வாக்குப்பதிவு வீதம், யாழ்ப்பாணம் - 67%மட்டக்களப்பு - 76%வன்னி - 73%திருகோணமலை - 73%அம்பாறை (திகாமடுல்ல) - 73% நுவரெலியா...

மனோ கணேசன், ஜனகன் தமது வாக்கினை பதிவு செய்தனர்

கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாசா தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி சின்னம்) கூட்டணியில் போட்டியிடும் தமிழ் பிரதிநிதிகளான மனோ கனேசன் மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோர் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். கொழும்பில் தமிழரின் மத்தியில் அதிகம் பிரபலமான மனோ கனேசன் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இளம் வேட்பாளரான...

மதியம் வரையிலான வாக்குப்பதிவு வீதம்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மதியம் 12 மணிவரை பொலனறுவை மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களில் சராசரியா 35 வீதற்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. பதிவான வாக்குவீதம் மாவட்டரீதியாக. யாழ்ப்பாணம் - 35%மட்டக்களப்பு - 40%வன்னி - 42%திருகோணமலை - 40%அம்பாறை (திகாமடுல்ல) - 40%நுவரெலியா - 48%மாத்தளை - 46%பதுளை - 45%கண்டி -...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img