நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் 2020 – மட்டகளப்பு மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 79,460
26.6%
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 67,692
22.71%
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 34,428
11.55%
பொதுஜன பெரமுன – 33,424
11.22%
ஐக்கிய அமைதிக் கூட்டணி – 31,054
10.42%
ஐக்கிய மக்கள் சக்தி – 28,362
9.52%
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி – 8,133
2.7%

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி ஆசனங்கள்
இலங்கை தழிழரசுக் கட்சி 2
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 1
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1
பொதுஜன பெரமுன 1
தமிழ் மக்கள் தேசியக் கட்சி
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய தேசியக் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் 2020 – அம்பாறை மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

பொதுஜன பெரமுன – 126,012
32.65%
ஐக்கிய மக்கள் சக்தி – 102,274
26.5%
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319
11.22%
தேசிய காங்கிரஸ் – 38,911
10.8%
அகில இலங்கை தமிழ் மகா சபை – 29,379
7.61%
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 25,220

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி ஆசனங்கள்
பொதுஜன பெரமுன 3
ஐக்கிய மக்கள் சக்தி 2
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1
தேசிய காங்கிரஸ் 1
அகில இலங்கை தமிழ் சபை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
   

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020

Latest articles

Similar articles