புதினம்

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?

இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 113 ஆசனங்கள் தேவை. இருப்பினும் திடமான அரசமைக்க குறைந்தது 130 ஆசனங்கள் இருந்தால்தான் ஐந்து வருடங்கள் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியும். 2020 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்,...

மனோ கணேசன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜனகன்

முன்னாள் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது ஜனகன் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஜனகன் 2020 பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிட்டு 36,900 வாக்குகளைப் பெற்றவராவர். பின்னர் திடீரென இவரை கட்சியை விட்டு நீக்குவதாக மனோ கணேசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இம்முறை எந்தக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிடாத ஜனகன்,...

சுன்னாகம் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனம், சிசு உட்பட மூவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச பொலிசார் இரண்டு மாத சிசு உட்பட மூவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். ஒரு குடும்பம் பயனித்த வாகனம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்ல முற்பட்ட இருவர் வாகனத்திற்கு முன்னால் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் இருவரும் நிறை போதையில் இருந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிசார் வாகன சாரதியிடம்...

இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் – ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல்வேறு தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வடபகுதி மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், ஜனாதிபதியுடன்...

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் – ஜனாதிபதி

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று (10/11) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பல விடயங்களைப் பகிர்ந்திருந்தார். முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு கிடைத்த...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின்படி, கமலா ஹாரிசை விட ஐந்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் 51 ஆசனங்களைப் பெற்றுள்ள குடியரசுக் கட்சி, மேலும் சில ஆசனங்களைப் பெற்று, செனட் சபையிலும் பலம்...

இதுவரை காலமும் உதயன் பத்திரிகை மீது 38 தடவைகள் தாக்குதல்

யாழில் இயங்கிவரும் தனியார் பத்திரிகையான உதயன் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரைகாலமும் 38 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஆனால் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என உதயன் பத்திரிகையை நடத்திவரும் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் சனநாயக தமிழரசுக் கூட்டணியில் (சின்னம் மாம்பழம்) போட்டியிடும் சரவணபவன், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்விலேயே மேற்குறித்த...

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை

நடிகர் விஜய் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முதலாவது அரசியல் மாநாடு நேற்று (27/10) விழுப்புரத்தில் இடம்பெற்றது. பல இலட்சம் மக்கள் திரண்டு இருந்த மாநாடில், விஜய் அனல் பறக்கும் பேச்சை நிகழ்த்தியிருந்தால். நேரடியாகவே தனது அரசியல் எதிரிகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் போன்ற பல விடயங்களை விஜய்...

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம்...

நாளை முதல் கொழும்பு – யாழ் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு யாழ்பாணத்திற்கிடையேயான புகையிரத சேவை நாளை (28/10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் - மஹவ இடையேயான புகையிரத பாதை திருத்த வேலைகளுக்கான பல மாதங்களாக வடக்கு மார்க்கத்திற்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத பயண சீட்டுகளை இலங்கை புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img