புதினம்

37 ஆண்டுகால ராபர்ட் முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது

ஜிம்பாவே நாட்டில் கடந்த 37ஆண்டுகளாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டு ராணுவம் திடீரென அதிபருக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் அதிபர் ராபர்ட் முகாபே தனது சொந்த கட்சியான பிஎஃப் (PF) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்....

டிசம்பர் 12 முதல் 21 வரை க.பொ.த (சா/த) பரீட்சை

2017ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவியரீதியில் 5,116 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில், மொத்தம் 88,537 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார்கள்.    

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img