ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்துக்காக நடைபெறும் உதை​ப்ப​ந்தாட்டப் போட்டிகளில் இன்று (13/12) நடைபெற்ற போட்டியில், மான்செஸ்டர் சிற்றி​ அணி, சுவான்ஸி​ அணியை 4 : 0 கோல் கணக்கில் வெற்றி பெற்று, கடந்த 15 ஆண்டுகளாக ஆர்செனல் அணி தக்கவைத்திருந்த தொடர் வெற்றிச்சாதனையை முறியடித்துள்ளது.

Manchester city record
(படம் : மான்செஸ்டர் சிற்றி)

2002ம் ஆண்டு ஆர்செனல் அணி 14 ஆங்கில பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றிருந்தது. 15 வருடங்கள் கழித்து, மான்செஸ்டர் சிற்றி​ அணி 15 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றி சாதனை படைத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *