வறுமை கூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம்

2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டில் 18.2% வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்து, வறுமை அதிகூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது.

12.7% பதிவுடன் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 7.7% பதிவுடன் யாழ்ப்பாணம் ஐந்தாம் இடத்திலும் காணப்படுகிறது.

வடக்கு மாகாண சபையின் ஐந்தாவதும், இறுதியுமான வரவு செலவு திட்டடத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles