அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார்.
2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
எனினும் ஒரு தோல்வியுற்ற வேட்பாளர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.