இலங்கை அரசியல் யாப்பினை பின்பற்ற வேண்டும் – அமெரிக்கா

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை, அரசியல் யாப்பினைப் பின்பற்றி வன்முறைகளைத் தவிர்தது , ஜெனிவாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி, மனித உரிமைகள், மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் என்பவற்றுடன் நீதியை நிலை நாட்ட வேண்டுமென குறிப்பிட்டுளள்து.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...