Tourism

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இவ்வருடம் முதல் இரண்டு கிழமைகளில் 47,353 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என...

ஆஸ்திரேலியா : 700 நாட்களின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை

2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பல நாடுகள் தமது எல்லைகளை மூடின. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாதுறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.  சுற்றுலாத்துறையை...

ஒன்பது மாதங்களின் பின்னர் விமான நிலையங்கள் திறப்பு

இலங்கையில் ஒன்பது மாதங்களின் பின்னர் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இன்று (21/01) சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகத் திறக்கப்பட்டன. இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்பும்...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலைக்கு மாற்ற உத்தேசம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை பிரதேசத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதுபற்றி தெரிவிக்கையில், தெஹிவளையில் அமைந்துள்ள இலங்கையின் பிரபல மிருகக்காட்சிசாலையை,...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அரவிடுவதில்லை என அரசாங்கத்தின்...

36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், வரும் மே மாதம் முதலாம் திகதி...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை