Kilinochchi

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து...

ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்

வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் "எமது உரிமையை வென்றெடுப்போம்" எனும்...

மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை

பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது. நிறை வெறியில் நின்ற கடற்படையினர், ஊரடங்கு சட்டத்தை...

தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக...

ஹர்தாலினால் முடங்கியது வடமாகாணம், கிளிநொச்சி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை

நீர் முகாமைத்துவம் தொடர்பாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கா அல்லது போதிய அறிவின்மையா காரணம் என கண்டறியப்படவேண்டும்.

மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு

இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்

இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை