Economic Crisis

கொழும்பு காலி முகத்திடலில் திரளும் மக்கள்

மூன்று நாட்கள் பாராளுமன்றம் கூடி அரசாங்கமும், எதிர்க்கட்சியினரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டும், அரசியலில் எவ்வித மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. மக்களுக்கும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே...

மருத்துவ சங்கம் எச்சரிக்கை – இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் காரணிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அவரச...

அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை

பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால்...

ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு, கண்டியில் ஆர்ப்பாட்டம்

நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தும் கொழும்பு கண்டி பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல முன்னணி...

எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது – கோத்தபாய ராஜபக்ச

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதி விசேட வர்த்தமானி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். தனக்குரிய...

மீரிஹான ஆர்ப்பாட்டம் 🎥

நாளாந்த அடிப்படைத் தேவைகளுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்று விரக்தியடைந்த மக்களின் ஆர்ப்பாட்டம். வறுமையான ஆபிரிக்க நாடுகளுக்கு ஒப்பாக மாறும் இலங்கை.

இதுவரையில் 10பேர் காயம். கைதுகள் ஏதும் இடம்பெறவில்லை

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை இரு ஊடகவியலாளர்கள் உட்பட...

ஜனாதிபதியின் இல்லம் முற்றுகை, இராணுவ வாகனங்களிற்கும் தீவைப்பு

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு மீரிகான பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லைத்தையே விரக்தியடைந்த மக்கள் சூழ்ந்துள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி...

பொருளாதார நெருக்கடி 2029 வரை தொடரும் – பந்துல

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வரும் 2029ம் ஆண்டுவரை தொடரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். "இது பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு...

பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமர் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசியலிலும் சில பல சலசலப்புகள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு வடிவம்தான் 'தேசிய அரசாங்கம்' எனும் சலசலப்பு. மகிந்த ராஜபக்ச...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை