இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது

இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMIஐ இலங்கையில் தடை செய்துள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) ஆகிய இஸ்லாமிய மதவாத அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துக்களையும் முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்துள்ளது.

NTJ மற்றும் JMI ஆகிய அமைப்புக்கள் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான IS உடனிணைந்து இலங்கையில் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 259பேர் கொல்லப்பட்டதுடன், 520பேர் வரையில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles