ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது இலங்கையில் 11,463 ரஷ்யர்களும், 3,993 உக்ரேனியர்களும் தங்கியுள்ளனர். 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles