தென் பிலிப்பைன்ஸில் ‘டெம்பின்’ புயலால் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயுள்ளனர்.