டிரம்ப் – மைத்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

டிரம்ப்பினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட மைத்ரிபால சிறிசேனா மற்றும் அவரது மனைவி ஆகியோரை டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles