கண்டி கலவரங்களின் முக்கிய சூத்திரதாரி பிணையில் விடுதலை

கடந்த மார்ச் மாதம் கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களின் முக்கிய சூத்திரதாரியான அமித் வீரசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் மஹிந்தவின் அழுத்தங்களின் காரணமாகதான் இவரது பிணை விடுதலை இடம்பெற்றதா என்ற ஐயப்பாடு முஸ்லிம் மக்களின் மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...