இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது.

7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீளப்பெறப்பட்ட பின்னர் 3m உயர்த்திலான அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது. இருப்பினும் பாரிய உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...