இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள 5000 பேர்

கடந்த மாதம் 29ம் திகதி (29/09) இந்தோனிசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் இதுவரை
1900ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
5000 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...