இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி அனர்த்தத்தால் 384 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நேற்று (28/09) ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் இதுவரையில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் முழுமையான இழப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...