இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அரவிடுவதில்லை என அரசாங்கத்தின் முடிவிற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது..

இதன்பிரகாரம், பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ம் திகதிவரை  இலங்கை வரும் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது.

இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பைச் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles