உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் (f)பிரான்ஸ்

(f)பிரான்ஸ் அனுப்பும் ஆயுத தளபாடங்கள் உக்ரைனை நோக்கி வருவதாக ஜனாதிபதி வொலொடொமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இன்று (26/02) காலை தான் (f)பிரான்ஸ் பிரதமர் மக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், போருக்கெதிரான கூட்டணி வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தனது டூவிட்டர் சமூக வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles