இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 15ம் திகதிக்கான தரவாகும்.

இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வரும் டெல்டா வகை கொரோனாவால் முப்பது வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த 167பேரில் 64 பெண்களும், 103 ஆண்களும் உள்ளடங்குவர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles