Delta varient

பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து இலங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆகும். மேற்படி...

3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றால் புதிதாக 3,812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுடகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டை தொடர்ந்து முடக்கி...

ஒரே நாளில் 4,304 தொற்றாளர்கள், 183 மரணங்கள்

இலங்கையில் ஒரே நாளில் 4,304 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த...

இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன்

இந்திய கடற்படையின் சக்தி கப்பல் மூலம் 100 மெற்றிக்தொன் ஒக்சிஜன் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி ஒக்சிஜன் விரைவில் இலங்கை கொண்டுவரப்படுமென கொழும்பிலுள்ள இந்திய...

கொரோனாவும், கோத்தாவும்

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகமடைந்துள்ளது. வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் கோத்தபாய அரசு படுதோல்வி கண்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிமார் என...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 15ம் திகதிக்கான தரவாகும். இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வரும்...

இலங்கையில் கொரோனாவால் 82பேர் உயிரிழப்பு

இலங்கையில் 82பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் தலமை அதிகாரி தெரிவித்துள்ளார்.முப்பது தொடக்கம் அறுபது வயதிற்கிடைப்பட்ட பதினான்கு ஆண்களும், எட்டுப் பெண்களும், அறுபது வயதிற்கு...

இலங்கையில் வேகமாகப் பரவும் டெல்டா வைரஸ்

இலங்கையில் கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. டெல்டா வகை வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பிரதான...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை