நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு, சமூகவலைத்தளங்களும் முடக்கம்

இலங்கையில் இடம்பெறும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேற்படி காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்கும்வகையில், தற்காலிகமாக சமூக வலைத்தளங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles