Sri Lanka Navy

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104பேர் படகில்...

இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவின் அன்பளிப்பு

இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா கப்பல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அமெரிக்க கடற்படையினரால் முன்னர் பாவிக்கப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றையே அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டல்...

சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு செல்ல முயன்ற 91 பேர் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் டிரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்ற 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதே நோக்கத்திற்காக மாரவில...

நாட்டை விட்டு படகு மூலம் செல்ல முயற்சித்த 45பேர் கைது

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு டிரோலர் படகுகளில் இலங்கையிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சட்டவிரோதமாகச்...

திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட பல முக்கிய அரசியல் புள்ளிகள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக பரவிவரும் செய்திகளை அடுத்து,...

படகு மூலம் இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்படைந்துள்ள மக்கள் இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் வேலணை கடற்பகுதியிலிருந்து...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர். திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த...

தென்பகுதி கடலில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு

தேசியப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இரு வாரங்களாக இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதலில், பெருமளவு போதைப் பொருட்களுடன் படகு ஒன்று...

மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை

பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது. நிறை வெறியில் நின்ற கடற்படையினர், ஊரடங்கு சட்டத்தை...

முப்படைகளின் பிரதானியைக் கைதுசெய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன

மஹிந்த ஆட்சியின்போது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்ததி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முன்னாள் கடற்படை..
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை