Mahinda Rajapaksa

காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' பகுதியில் உள்நுழைந்த 'ராஜபக்ச' அணியின் காடையர் கூட்டம் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளன. இதுவரையில்...

‘மைனா கோ கம’ அடித்து நொருக்கப்பட்டது 🎥

அலரி மாளிகையின் முன்னால் மகிந்தவின் ஆதரவு அணிக்கும், மகிந்த எதிர்ப்பு அணிக்குமிடையில் கைகலப்பு மூண்டுள்ளதால் அவ்விடத்தில் பதற்றம் தோன்றியுள்ளது. மகிந்தவின் உரை முடிந்த பின்னர், அலரிமாளிகையிலிருந்து...

பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் – மகிந்த

'மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது' என சில நூற்றுக்கணக்கான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அலரிமாளிகையின்...

பிரதமரிடம் இருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் பதவி விலகல் அறிவிப்பாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சில தடவைகள், தான்...

ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி! 🎥

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி ஆர்ப்பாட்டங்களை...

ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும். ஜனாதிபதியின்...

நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்

இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்துள்ளன. மேற்படி அமைப்புகள் மக்களிடம் விடுத்த...

இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப்...

அமெரிக்காவின் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, கடந்த முதலாம் திகதி(01/05) அமெரிக்க வாழ் இலங்கையர்களினால் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்றில், அமெரிக்காவில் இலங்கையர்கள்...

மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம்

பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் இன்று நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் பங்குபெற மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக ஒரு நாட்டை ஆளும் கட்சியின் மேதினக்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை