Jaffna

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் – ஜனாதிபதி

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று (10/11) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்...

இதுவரை காலமும் உதயன் பத்திரிகை மீது 38 தடவைகள் தாக்குதல்

யாழில் இயங்கிவரும் தனியார் பத்திரிகையான உதயன் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரைகாலமும் 38 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஆனால் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை...

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில்...

நாளை முதல் கொழும்பு – யாழ் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு யாழ்பாணத்திற்கிடையேயான புகையிரத சேவை நாளை (28/10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் - மஹவ இடையேயான புகையிரத பாதை திருத்த வேலைகளுக்கான பல...

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார அணி மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறையினரின் பிரிவிற்குட்பட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?

யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,  மற்றைய கட்சிகள்,...

யாழில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

யாழ் மாவட்டத்தில் போதை மாத்திரைகளின் பாவனை மிக வேகமான அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மானிப்பாய் மற்றும் ஏழாலை பகுதிகளில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை...

உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன் 

வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்குள் உட்பூசல்கள்...

அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு

வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக...

திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே

வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை