Gotabaya Rajapaksa
National news
காலிமுகத்திடலில் இராணுவம் குவிப்பு, சவேந்திர சில்வா களத்தில்
காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார். ஜனாதிபதியின் விசுவாசியான இராணுவத் தளபதி,...
National news
காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' பகுதியில் உள்நுழைந்த 'ராஜபக்ச' அணியின் காடையர் கூட்டம் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளன. இதுவரையில்...
National news
பிரதமரிடம் இருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம்
பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் பதவி விலகல் அறிவிப்பாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சில தடவைகள், தான்...
National news
ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி!
ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி! 
ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி ஆர்ப்பாட்டங்களை...
Articles
ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும். ஜனாதிபதியின்...
National news
நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்
இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்துள்ளன. மேற்படி அமைப்புகள் மக்களிடம் விடுத்த...
National news
இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப்...
National news
அமெரிக்காவின் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, கடந்த முதலாம் திகதி(01/05) அமெரிக்க வாழ் இலங்கையர்களினால் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்றில், அமெரிக்காவில் இலங்கையர்கள்...
National news
சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் மிரட்டும் நபர்கள்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு சிலர் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புக்களை மேற்கொண்டுவருவதாக அவர் நேற்று(29/04) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசில்...
Articles
ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?
மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது. சிங்கள பெளத்த உயர்பீடம்...