Economic Crisis – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இவ்வருடம் முதல் இரண்டு கிழமைகளில் 47,353 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

The post சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருமளவு  வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினால், சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையிலிருந்து இதுவரை 209 பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமை, மன்னாரில் இருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து இலங்கையர்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள்  மண்டபம் அகதி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் படகோட்டிகள், அவர்களை மணற்திட்டில் இறக்கிவிட்டு செல்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள்
இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையால் புதையிரத திணைக்களம் பல வழிகளிலும் பாதிப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக புகையிரத உதிரிப்பாகங்கள் மற்றும் தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

புகையிரதங்கள் தடம் புரள்வதற்க்கு சில புகையிரத பாதகைளும், சில புகையிரதங்கள் பழுதடந்திருப்பதுமே முக்கிய காரணம் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக, பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பேருந்து சேவைகளைத் தவிர்த்து, புகையிரத சேவைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை
இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன்  தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருந்த்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எம்மால்(பொதுஜன பெரமுன அரசாங்கத்தால்) இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனை திருத்திக் கொள்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

The post 52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆழ்கடலில் தத்தளித்த 55பேரை மீட்ட கடற்படை 📷
சட்டவிரோதமாக மீன்பிடி படகில் ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்தபோது புயலில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்த 55பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 390 கடல்மைல் தொலைவில் கடந்த 10ம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 46 ஆண்கள், 03 பெண்கள் மற்றும் 06 சிறுவர்கள் உள்ளடங்குவர்.

மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு புகலிடம் வழங்கப்படாது என ஆஸ்திரேலியா அரசாங்கம் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

The post ஆழ்கடலில் தத்தளித்த 55பேரை மீட்ட கடற்படை 📷 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறினார்!
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விமானப்படை விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார் என BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார் என எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் இன்னும் இலங்கையில் உள்ளார்களா இல்லை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்களா என்ற எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மக்கள் புரட்சியை அடுத்து தலைமறைவாக இருந்த கோத்தபாய ராஜபக்ச இன்று(13/07) உத்தியோகபூர்வமாக பதவி விலகுவார் என சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை கொண்டிருப்பதால், அமெரிக்காவிற்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்

சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

The post கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறினார்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன
இந்தியாவிலிருந்து 44,000 மெற்றிக் தொன் யூரியா பசளையை ஏற்றிய கப்ப்ல இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா பசளையில், முதற்கட்டமாக 44,000 மெற்றிக் தொன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. மிகுதி 21,000 மெற்றிக் தொன் யூரியா ஒரு மாதகாலத்தினுள் இலங்கையை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவுடன் வரும் மூன்று கப்பல்கள்

இதேவேளை 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (10/07) இலங்கையை வந்தடைந்ததுள்ளது.

இன்றும் (11/07), வரும் 15ம் திகதியும் இரு கப்பல்கள் மொத்தமாக 6,940 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றியபடி நாட்டை வந்தடையவுள்ளன.

The post யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் 20பேருக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டவர்களும், இறந்தவர்களும் போதைப்பொருள் கடத்தல் அல்லது வியாபாராம் தொடர்பான நபர்களே.

கடந்த 29ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் T-56 ரக துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரச ஆதரவு இல்லாமல், இராணுவத்தினர் உபயோகிக்கும் T-56 ரக துப்பாக்கியைப் பாவித்து, பட்டப்பகலில் கொலைகள் இடம்பெற வாய்ப்பே இல்லை. அத்துடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றபோது பதிவாகிய CCTV காணொளிகள் கிடைக்கப்பெற்றும், இதுவரையில் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதுதான் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ஆட்சிக் காலத்தில் காதும் காதும் வைத்தாற்போல் நடைபெற்றுவந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் இடம்பெற்ற காட்டிக் கொடுப்புகளுக்கான பழிவாங்கல் நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாக உள்ளூர் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மகிந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒரு சில நாட்களில் ஆரம்பமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதியோ, பிரதமரோ எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

நாட்டில் தோன்றியுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் தொடர்பான கொலைகள் இடம்பெற்றுவருவது மட்டுமல்லாமல், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைப் பராமரிக்கும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600பேர் வரையில் தப்பியோடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை மிகவும் பாரதூரமான மற்றும் ஆபத்தான நிகழ்வாகும்.

கந்தகாடு சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கிருந்து தப்பிய 500பேருக்கு மேற்பட்டோரில், 250பேரை மீண்டும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்தோரை அல்லது புனர்வாழ்வு நிலையத்தில் இருப்போரை கலவரங்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் வேலைகளை மகிந்த அரசு கடந்த காலங்களின் மேற்கொண்டிருந்தமையையும் நாம் இந்நேரத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

தனது அரசியல் வாழ்வில் பாரிய தோல்வியைக் கண்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் சகோதரர்கள், மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறக்கவே மாட்டார்கள். அசையா சொத்துக்கள் அனைத்தும் இழந்துள்ள ராஜபக்ச சகோதரர்கள், பதிலுக்கு சிங்கள் மக்களை பழி வேண்டுவார்களோ என்ற அச்சமும் ஒரு பக்கம் இல்லாமலில்லை.

The post இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்!
இலங்கையில் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலை தோன்றியுள்ளது.

இன்றிலிருந்து(28/06) வரும் 10ம் திகதிவரை பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள்
துறைமுக சேவைகள்
விமான சேவைகள்
பாதுகாப்பு சேவை
விவசாய சேவைகள்
உணவுப் போக்குவரத்து சேவைகள்

ஜூலை 10ம் திகதிவரை இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால், கையிருப்பிலுள்ள எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களை இயன்றளவு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுவதாக இருந்த நகர்ப்புற பாடசாலைகள், தற்போது ஜூலை 10ம் திகதிவரை மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மின்சார துண்டிப்பு நேரமும் கணிசமாக அதிகரிக்கப்படும் சாத்தியமுள்ளது.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினை சீராக்க அமைச்சர்கள் சிலர் கட்டார் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருவதால், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவது எந்தளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.

மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடமிருந்து எரிபொருளை இலங்கை ரூபாய்களில் பணம் செலுத்தி கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் நாட்டு நிலைமைகளைக் கையாண்டு வருவதுடன், மக்களுக்கு உண்மை நிலைவரங்களை தெரியப்படுத்தவும் பின்னடித்து வருகின்றனர்.

The post இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.