கொழும்பு மாநகரசபை உறுப்பினர் தாஜுதீன் உட்பட மூவர் கைது

கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு மாநகரசபை ஐ.தே.க உறுப்பினர் தாஜுதீன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

46 வாள்களுடன், 15 கத்திகள் மற்றும் 25 ராணுவ சீருடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...