பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – சஜித்

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கேற்ப ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுமந்திரனிடம் சஜித் பிரேமதாச தனது கட்சி நிலைப்பாட்டை விளக்கி கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles