சபரிமலைக்கு இனி அனைத்து பெண்களும் செல்லலாம் – உச்ச நீதிமன்றம்

கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (28/09) வழங்கியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles