நேபாள விமான விபத்து, 49 பேர் பலி 22 பேர் காயம்

நேபாளம் காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டு, 22 பேர் காயமடைந்துள்ளனர்.

71 பேருடன் பயணம் பயணித்த பங்களாதேஷ் நாட்டின் தனியார் விமான சேவையின் S2-AGU ரக விமானமே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நேபாள அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles