Plane crash

188 பேருடன் இந்தோனேசிய விமானம் விபத்து

லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான போஜிங் 737 MAX 8 ரக விமானத்தின் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

கியூபாவில் விமான விபத்து 100 பேர் உயிரிழப்பு

110 பயணிகளுடன் பயணித்த போயிங் 737-201 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்து, 257 பேர் பலி

அல்ஜீரியாவில் இடம்பெற்ற இராணுவ விமானம் விபத்தில் 257 பேர்  பலியாகியுள்ளனர். விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சோவியத் தயாரிப்பான IL-76 விமானமே விபத்திற்குள்ளானது.

நேபாள விமான விபத்து, 49 பேர் பலி 22 பேர் காயம்

நேபாளம் காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டு, 22 பேர் காயமடைந்துள்ளனர். 71 பேருடன் பயணம் பயணித்த பங்களாதேஷ்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை