188 பேருடன் இந்தோனேசிய விமானம் விபத்து

இந்தோனேசியாவில் 188 பேருடன் புறப்பட்ட போஜிங் 737 ரக விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 30m தொடக்கம் 40m ஆழமா கடல் பகுதியிலேயே விமானம் விபத்திற்குள்ளாகியதாக தேடுதல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான போஜிங் 737 MAX 8 ரக விமானத்தின் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles