அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு மகிந்த சமரசிங்க வழங்கியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களங்களைச் சேர்ந்த உயர் மட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு நாளை (26/06) இலங்கைக்கு வருகின்றனர். இவர்கள் பல்வேறுபட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் சில அமைப்புகளயும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.