ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2018ற்கான உலகிண்ண காற்பந்து போட்டியில் பங்குபெறும் 32 அணிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

FIFA world cup 2018
(படம் : FIFA.com)

2018, ஜூன் மாதம் 14ம் திகதி மொஸ்க்கோவில் ஆரம்பமாகும் உலக கிண்ண முதல் போட்டியில், போட்டிகளை நடத்தும் நாடான ரஷ்யா, சவூதி அரேபியா அணியுடன் மோதுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *