FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை

2018ற்கா உலகிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15 வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

மொத்தமாக 32 நாடுகள் பங்குபெறும் இவ் உலககிண்ண தொடரில், 64 போட்டிகள் இடம்பெற உள்ளன.

முழுப் போட்டிகளுக்கான அட்டவணை : FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை

 

Latest articles

Similar articles