செவ்வாயில் தரையிறங்கியது நாசாவின் ‘இன்ஸைட்’ ரோபோ விண்கலம்
பூமியிலிருந்து 458 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்தை, சுமார் ஏழு மாதங்களில் இந்த விண்கலம் சென்றடைந்துள்ளது.
கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கம். 200 பேர் உயிரிழப்பு
கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தால், அடையாளம் காணப்பட்ட 290 நோயாளர்களில், இதுவரை 200 பேர் வரையில் இறந்துள்ளனர்.
கலிபோர்னியா காட்டுத் தீயில் 29 பேர் உயிரிழப்பு, 228 பேரைக் காணவில்லை
கடந்த வியாழன் முதல் இன்றுவரை 109,000 ஏக்கர் அளவிலான இடம் முற்றாக எரிந்துள்ளதுடன், 6400 எரிந்து வீடுகளும் சாம்பலாகியுள்ளன.
188 பேருடன் இந்தோனேசிய விமானம் விபத்து
லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான போஜிங் 737 MAX 8 ரக விமானத்தின் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு
யூதர்களின் வழிபாட்டு ஸ்தலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள 5000 பேர்
(29/09) இந்தோனிசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் இதுவரை 1900ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப திட்டம்
உத்திரபிரதேச மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துகளை பரிசோத்திதுப் பார்த்தபோது, அவற்றில் ரைப் 2 (type 2) வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது
இந்தோனேசியாவில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்வு
இடர்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பல உடல்கள் இன்னும் வீதிகளில் சிதறிக்கிடப்பதுடன்
இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி அனர்த்தத்தால் 384 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் நேற்று (28/09) ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் இதுவரையில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீளப்பெறப்பட்ட பின்னர் 3m உயர்த்திலான அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது.
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...