கலிபோர்னியா காட்டுத் தீயில் 29 பேர் உயிரிழப்பு, 228 பேரைக் காணவில்லை

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், 228 பேர் வரையில் காணாமல் போய் உள்ளனர்.

கடந்த வியாழன் (08/11) முதல் இன்றுவரை 109,000 ஏக்கர் அளவிலான இடம் முற்றாக எரிந்துள்ளதுடன், 6400 எரிந்து வீடுகளும் சாம்பலாகியுள்ளன.

Latest articles

Similar articles