அமெரிக்காவில் துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு

அமெரிக்க பென்சில்வேனிய மாநிலத்தின் பிட்ஸ்பே நகரில் யூதர்களின் வழிபாட்டு ஸ்தலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

யூதர்களுக்கு எதிரான மனப்பாங்குடைய 46 வயதான ரொபேர்ட் பௌவேர்ஸ் என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...