தலிபான்களின் பூரண கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான்

ஏற்க்குறைய இருபது வருடங்களின் பின்னர் இஸ்லாமிய போராட்டக் குழுவான தலிபான்களின் முழுக் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு வீழ்ந்துள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க...

ஹெய்ட்டியில் பாரிய பூகம்பம், 304பேர் உயிரிழப்பு

கரீபிய நாடான ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின்...

ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகர்களில் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை...

ஆஸ்திரேலியாவிற்கான அமெரிக்க தூதுவராக கரோலின் கென்னடி !

ஆஸ்திரேலியாவிற்கான அமெரிக்க தூதுவராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி J.F.கென்னடியின் மகளான கரோலின் கென்னடி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ...

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்

பல சர்ச்சைகளின் பின்னர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென். கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கெதிராக போட்டியிட்ட...

அமெரிக்கா, பிறேசில், இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

அமெரிக்கா, பிறேசில் மற்றும் இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நேற்று மட்டும் அமெரிக்காவில் 3,409 பேரும், பிறேசிலில் 1,186 பேரும்...

மீண்டும் முடங்கும் (f)பிரான்ஸ்

ஐரோப்பா கண்டத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக (f)பிரான்ஸ் மீண்டும் நாடளாவியரீதியில் முடக்க நிலைக்குச் செல்கிறது. வரும்...

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக...

லெபனான் வெடிப்பு சம்பவம், உயிரிழப்பு 135 ஆக உயர்வு

லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த...

லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு

லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் இதுவரை 78பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். பல வெளிநாட்டவர்ளும்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow