நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள்

கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றதின் பின்னணியை நோக்கும்போது, இது உலகளாவியரீதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களின்...

“புலி வருது” நாடகம் தொடங்கியது

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அன்று போர்க் குற்றவாளி, இன்று ஜனநாயகக் குற்றவாளி

மொத்தத்தில் ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடிய அனைத்து அராஜகங்களையும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்களுக்கு செய்து காட்டிக்கொண்டிருக்கிறார்.

இனவாத கட்சி உறுப்பினர்களின் வெடுக்குநாறி மலை விஜயம்

2020 தேர்தல் பிரசாரத்தில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விடயம் ஒரு முக்கிய விடயமாக இருக்கும்.

வீடும் வீணையும்

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (வீடு), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), ஈழ மக்கள்...

சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை...

சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில், தப்பியது மஹிந்த கோஷ்டி

இன்று (25/02) மறுசீரமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சட்ட ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத்...

மொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்

மொத்த வாக்குகளில் 45% வரையிலான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி

வரும் உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகிறது. இப்படியான...

யாழ் குடாநாடும், வாள் வெட்டுக்குழுக்களும்

யாழ் குடாநாட்டு இளைஞர்களை போதைவஸ்து, குடிப்பழக்கம், இவையிரண்டிற்கும் ஊடாக வாள்வெட்டு என தீயவழிகளில் வழிகாட்டி, சமூகத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி எதிர்காலத்தில்...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow