இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால் இந்த மாதம் மட்டும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அண்மையில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.