பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது

பிந்திய இணைப்பு : பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ​​பெற்றோலிய கூட்டுத்தாப​ன​ தலைமையகத்தில் நேற்று​ (28/10)​​ ​​இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக​ ​​ பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்​.

நேற்று ​இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவ​த்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.​

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...