இலங்கையிந் 9வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா வெற்றியீட்டியுள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கெதிராக, சுமார் 12 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அநுர குமார திசாநாயக்கா அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அநுர குமார திசாநாயக்கா | சஜித் பிரேமதாசா | |
வாக்குகள் | 5,634,915 | 4,363,035 |
விருப்பத் தெரிவு | 105,264 | 167,867 |
மொத்த வாக்குகள் | 5,740,179 | 4,530,902 |