பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க நேற்று (18/12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாகவே இவரது கைது இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் சபாநாயகருக்கோ, நீதிவானுக்கோ அறிவிக்காமலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சம்பிக்கவை சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார்.

champika ranawaka arrested
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles