முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ்

கடந்த ஆகஸ்ட் மாதம் (30/08) சிட்னி நகரில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) மீதான வழக்கை ஆஸ்திரேலிய காவல்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

இவர் முற்றுமுழுதாக பயங்கரவாத வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையை (ஆங்கிலத்தில்) பார்வையிட இங்கே அழுத்தவும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles